அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் தனியார் ஸ்பான்சர்ஷிப்
கனடாவுக்கு வெளியே உள்ள அகதிகளை அரசாங்கம் மீள்குடியேற்றுகிறது, அல்லது Sponsorship Agreement Holders, Groups of Five போன்ற தனியார் குழுக்கள் ஸ்பான்சர் செய்கின்றன.
அரசாங்க மீள்குடியேற்றமும் Sponsorship Agreement Holders உம் தொடர்கின்றன. Groups of Five மற்றும் Community Sponsors மூலமான புதிய ஸ்பான்சர்ஷிப்கள் டிசம்பர் 31, 2026 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
